Allnews : ���������������-���������������-���������������������-���������������������������-������������������������������-������������
Welcome Guest! Have a informative day

ஜாதவ் மனைவி காலணியை ஆய்வுக்கு அனுப்பியது பாக்.,

இஸ்லாமாபாத்:குல்பூஷண் ஜாதவ் மனைவியின் காலணியை தடயவியல் சோதனைக்கு பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது.பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்க சென்ற அவரது மனைவியின் காலணியை அந்நாட்டு அதிகாரிகள் வாங்கி வைத்து கொண்டனர். அதனை அவர்கள் திருப்பி தரவில்லை. அங்கு ஜாதவ் குடும்பத்தினருக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக மத்திய அரசு புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பைசல் கூறியதாவது: ஜாதவ் மனைவி காலணியில் சந்தேகப்படும்படியான பொருள் உள்ளது. அது உலோக பொருள் ......