Allnews : ������������������-���������������������������-������������������-������������-���������������
Welcome Guest! Have a informative day

நெல்லை, குமரியில் மத்திய குழு ஆய்வு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய அரசு இணை செயலாளர் சஞ்சீவ்குமார் ஜின்டால் தலைமையில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் சர்மா, வேளாண்மை உற்பத்தி செயலர் ககன்தீப்சிங் பேடி, நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியிலும் மத்திய குழு அதிகாரிகள் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். ...