காபூல்: ஆப்கனின் கலாசார மையத்தில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆப்கன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடர்பான நிகழ்ச்சி காபூலில் உள்ள தபயான் கலாசார மையத்தில் நடந்தது. அப்போது அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார். ......
ஆப்கனில் தொடர் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி