Allnews : பெனாசிரை-கொல்ல-பின்லேடன்-சதி--தெரிந்தும்-அமைதி-காத்த-பாக்-அரசு
Welcome Guest! Have a informative day

பெனாசிரை கொல்ல பின்லேடன் சதி : தெரிந்தும் அமைதி காத்த பாக்., அரசு

இஸ்லாமாபாத்: பாக்., முன்னாள் பிரதமர், பெனாசிர் புட்டோவை கொல்ல, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவன், பின்லேடன் சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரிந்தும், பாக்., அரசு அமைதி காத்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.பாகிஸ்தானில், 2008ல், பார்லி., தேர்தல் நடந்தது. பாகிஸ்தானில் அப்போது, முஷாரப் தலைமையில், சர்வாதிகார ஆட்சி நடந்தது. பாக்., மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான, பெனாசிர் புட்டோ, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 2007 டிச., 27ல், ராவல்பிண்டியில், அவர் பிரசாரம் செய்த போது, குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். பெனாசிர் இறந்து, 10 ஆண்டுகள் ......