Allnews : பாக்-ராணுவத்துக்கு-புதிய-தலைமையகம்
Welcome Guest! Have a informative day

பாக்., ராணுவத்துக்கு புதிய தலைமையகம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின், இஸ்லாமாபாதில், ராணுவத்துக்கு புதிய தலைமையகம் கட்ட, 1,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. பாக்., ராணுவத்தின் தலைமையகம், தற்போது, ராவல்பிண்டியில் செயல்படுகிறது. 'தலைமையகத்தை, தலைநகர், இஸ்லாமாபாதுக்கு மாற்ற வேண்டும்' என, 2008-09ல், தலைமை தளபதியாக இருந்த, அஷ்பக் பர்வேஸ் கல்யானி விரும்பினார். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இஸ்லாமாபாதில் தலைமையகம் கட்ட, நிலம் ஒதுக்கும்படி, அரசுக்கு, ராணுவம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், புதிய ராணுவ தலைமையகம் அமைக்க, பாக்., அரசு ஒப்புதல் அளித்து விட்டதாக ......