Allnews : தொடர்-குண்டு-வெடிப்பு--ஆப்கனில்-40-பேர்-பலி
Welcome Guest! Have a informative day

தொடர் குண்டு வெடிப்பு : ஆப்கனில் 40 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில், அடுத்தடுத்து குண்டு வெடித்ததில், 40 பேர் உடல் சிதறி இறந்தனர்; ௩௦ பேர் படுகாயம் அடைந்தனர்அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக, ஆப்கன் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து, தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் காபூலில் உள்ள, 'ஷியாட் டெபியான்' கலாசார மையத்தில், ஆப்கானிஸ்தான் மீது, ரஷ்யா படையெடுத்த, ௩௮ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அப்போது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள், அலறியடித்து ஓடினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் இரண்டு குண்டுகள், ......