Welcome Guest! Have a informative day

யாழ்ப்பாணத்தின் சீரமைப்பு பணி பிரமிக்க வைப்பதாக உள்ளது: சுஷ்மா சுவராஜ் பேட்டி

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் எம்.பி.க்கள் குழு தலைவர் சுஷ்மா சுவராஜ் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு மத்திய கல்லூரி மைதானத்தில் ஏராளமான தமிழ் மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் சுஷ்மா சுவராஜ் பேசினார். இந்திய மக்கள் சார்பில் அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கூறினார். பின்னர் மத்திய கல்லூரி மைதானத்தில் நிருபர்களை சந்தித்தார், அவர்களிடம் சுஷ்மா சுவராஜ்...