Allnews : கண்டம்-விட்டு-கண்டம்-பாயும்-ஏவுகணை-திட்டம்--வடகொரிய-அதிகாரிகளுக்கு-அமெரிக்கா-தடை
Welcome Guest! Have a informative day

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டம் : வடகொரிய அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்: வட கொரியாவின், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டம் தொடர்பாக, அந்நாட்டின் இரு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக, அமெரிக்கா தடை விதித்துள்ளது.அமெரிக்க அரசு, வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, வட கொரியா, சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதையடுத்து, ஏவுகணை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டஅதிகாரிகள், கிம் ஜாங் சிக், ரி பியாங் சோல் ஆகியோருக்கு எதிராக, தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. வட கொரியாவிற்கு அழுத்தம் தரும் நோக்கில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் ......