Allnews : ஏமனில்-25-பேர்-பலி
Welcome Guest! Have a informative day

ஏமனில் 25 பேர் பலி

சானா: ஏமனில், சவுதிப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், 25 பேர் இறந்தனர்.மேற்காசிய நாடான ஏமனில், சன்னி பிரிவைச் சேர்ந்த, அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, 2015 மார்ச் முதல், உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில், அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக, சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு, ஈரான் ஆதரவு அளிக்கிறது.இந்நிலையில், தென் மேற்கு ஏமனில் உள்ள டேஸ் நகரில், சவுதிப் படைகள், நேற்று முன்தினம், வான்வழித் தாக்குதல் நடத்தின; இந்தத் தாக்குதலில், 25 பேர் பலியாயினர். சவுதி அரசு, ஏமன் ......