Allnews : அடுக்குமாடி-குடியிருப்பில்-தீ--35-வீடுகள்-எரிந்து-சேதம்
Welcome Guest! Have a informative day

அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 35 வீடுகள் எரிந்து சேதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வீடுகள் முற்றிலும் எரிந்து, சேதமானது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆறு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். குடியிருப்பில் வசித்த அனைவரும், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள், வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், 35 வீடுகள், முற்றிலும் எரிந்து, நாசமாயின.இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது: சமீபத்தில் அமெரிக்காவை புரட்டிப் போட்ட, ......