Welcome Guest! Have a informative day

2080 அடி உயர உலகின் மிக உயரமான கோபுரம் டோக்கியோவில் திறப்பு

உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. ...மேலும்
2012-05-22   14:45:02 IST

பொன்சேகாவா‌ல் எ‌ம்.‌பி. ஆக முடியாது!

இல‌ங்கை அ‌திப‌ர் ராஜபக்சவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாகாணசபை உறுப்பினராகவோ ...மேலும்
2012-05-22   12:43:05 IST

அமெரிக்கா நி‌ர்‌ப்ப‌ந்த‌த்தா‌ல் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு - பாகிஸ்தா‌ன் பத்திரிகை

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதாக பாகிஸ்தானை தளமாகக்கொண்ட தெ நியூஸ் இன்டர்நெசனல் தெரிவித ...மேலும்
2012-05-21   18:02:03 IST

ராஜப‌க்ச சொல்வது பச்சைப் பொய்- இரா.சம்பந்தன்

வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமைதான் உள்ளது எ‌ன்று‌ம் இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்ச ஒரு விடயத்தைச் சொல்லும்போது உண்மையை பேசுவதில்லை எ‌ன்று‌ ...மேலும்
2012-05-21   12:41:02 IST

சீன சுரங்க வெட்விபத்தில் 20 பேர் பலி

சீனாவின் ஹூனன் மாகாணம் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கத்தில் நேரிட்ட வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். ...மேலும்
2012-05-20   16:32:02 IST

சரத் பொன்சேகா விடுதலை; ராஜபக்ச உத்தரவு!

ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ...மேலும்
2012-05-20   13:17:02 IST

இத்தாலியில் நில நடுக்கம்!

வடக்கு இத்தாலியின் போலக்னா பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...மேலும்
2012-05-20   11:58:01 IST

இராணுவ முகாம்களை அகற்ற முடியாது - ராஜப‌‌க்ச ‌பிடிவாத‌ம்

''போர் முடிவடைந்துவிட்டது என்பதற்காக சிலர் கோருவதைப் போன்று வடக்கு கிழக்கில் உள்ள படைமுகாம்களை அகற்ற முடியாது''என்று இலங்கை அ‌திப‌ர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்து ...மேலும்
2012-05-19   15:25:02 IST

த‌மிழ‌ர் ‌பி‌ர‌ச்சனை‌க்கு ‌நிலையான ‌தீ‌ர்வு - இல‌ங்கை‌க்கு ஹ‌ிலா‌ரி அ‌றிவுறு‌த்த‌ல்

தமிழர் பிரச்னைக்கு நிலையான தீர்வு காண சிறந்த திட்டத்தை உருவாக்குமாறு இலங்கை அரசை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அறிவுறுத்தியுள்ளார். ...மேலும்
2012-05-19   13:22:01 IST

இந்தியாவுக்கான தூதரை ‌திரு‌ம்ப அழை‌த்தது இ‌த்தா‌லி

இத்தாலி பாதுகாவலர்கள் மீதான குற்றச்சா‌ற்றுகள் காரணமாக ஆலோசனை நடத்துவதற்கு இந்தியாவுக்கான இத்தாலி தூதர் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளார் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு வெ‌ளியுற ...மேலும்
2012-05-19   12:17:01 IST


Sponsored Links

Do you know? Part 4

With Youreport, you can share your latest news, photos and videos to the world in minutes. Youreport is fact based.

www.allnews.in



Page 1 of 29
செல்க :