புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, 'இனி, நீதிமன்றங்களில் ஆஜராகப் போவதில்லை' என, அறிவித்த மூத்த வழக்கறிஞர், ராஜிவ் தவான், அயோத்தி தொடர்பான வழக்கில், மீண்டும் ஆஜராக உள்ளார்.டில்லியில், யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக, மாநில அரசுக்கும், துணை நிலை ......
மீண்டும் வாதாட வருகிறார் மூத்த வழக்கறிஞர் தவான்