மேட்டுப்பாளையம்:''ராஜாவை கைது செய்தால், '2ஜி' வழக்கு சரியாகி விடும், என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைத்தார்.அதன் பலனை அவரே அனுபவித்தார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசினார்.'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் விடுதலையான, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நீலகிரி லோக்சபா தொகுதியில், கடந்த இரு நாட்களாக, தி.மு.க.,வினரின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், ராஜா பேசியதாவது:மத்திய தொலை தொடர்புத்துறை யில், புரட்சி செய்தேன். இதில் ஊழல்நடந்துள்ளது என, என் மீது குற்றம் சாட்டி, '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு ......
மன்மோகன் சிங்கின் தவறான புரிதலால் சிறைக்கு சென்றேன்: ராஜா