Allnews : 39ஆர்கேநகர்-மக்கள்-மனநிலை-புரியவில்லை-39
Welcome Guest! Have a informative day

'ஆர்.கே.நகர் மக்கள் மனநிலை புரியவில்லை '

திருப்பத்துார்: ''ஆர்.கே.நகர் மக்கள் மன நிலையை, புரிந்து கொள்ள முடியவில்லை,'' என, அமைச்சர் வீரமணி கூறினார்.இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில், ஆறு மாதங்களுக்கு முன், தினகரன் பிரசாரம் செய்து, மக்கள் மனதை மாற்றி விட்டார். மாய மானான தினகரனை நம்பி ஏமாற வேண்டாம் என, துணை ......