'ஏர் - இந்தியா' நிறுவனத்தை, 'கிங் பிஷர்' நிறுவனம் போல், ஒருபோதும் கடனில் முழ்க விட மாட்டோம். 'ஏர் இந்தியா' நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு, வேலை போகும் என்ற அச்சம் தேவையில்லை. நிறுவனத்தின் பங்குகளை விற்பது குறித்து ஆலோசிக்க, நிதியமைச்சர் ஜெட்லி தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.அசோக் கஜபதி ......
பயம் வேண்டாம்!