Allnews : ராஜ்யசபாவில்-ராகுல்-மீது-உரிமை-மீறல்-தீர்மானம்
Welcome Guest! Have a informative day

ராஜ்யசபாவில் ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம்

புதுடில்லி: நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெயரை வேண்டுமென்றே மாற்றி டுவிட்டரில் பதிவிட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது பா.ஜ., எம்.பி., பூபேந்ததிர யாதவ் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.அவர் தனது தீர்மானத்தில், காங்கிரஸ் தலைவர் வேண்டுமென்றே, தவறாக, அவமதிக்கும் வகையில் ஜெட்லி ......