Allnews : பிரதமர்-மோடிகடவுள்-கிருஷ்ணரின்-அவதாரம்--ராஜஸ்தான்-எம்எல்ஏவின்-கண்டுபிடிப்பு
Welcome Guest! Have a informative day

பிரதமர் மோடி,கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் : ராஜஸ்தான் எம்.எல்.ஏ.,வின் கண்டுபிடிப்பு

ஜெய்ப்பூர் : பிரதமர் மோடி, கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்றும், 2019ம் ஆண்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு பிறகும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மோடி அவர்களின் ஆட்சியே தொடரும் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜ. எம்.பி. கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் ......