Allnews : வெற்றிவேல்-முன்ஜாமின்-விசாரணை-தள்ளிவைப்பு
Welcome Guest! Have a informative day

வெற்றிவேல் முன்ஜாமின் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: 'வீடியோ' விவகாரத்தில், முன் ஜாமின் கோரிய, முன்னாள், எம்.எல்.ஏ., வெற்றிவேலின் மனு மீதான விசாரணையை, ஜன., ௩க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டதாக, வீடியோ காட்சியை, சசிகலா ஆதர வாளர், வெற்றிவேல் சமீபத்தில் ......