Allnews : முதல்வர்-குறித்து-அவதூறு--உயர்-நீதிமன்றம்-முன்ஜாமின்
Welcome Guest! Have a informative day

முதல்வர் குறித்து அவதூறு : உயர் நீதிமன்றம் முன்ஜாமின்

மதுரை: தமிழக முதல்வர் குறித்து அவதுாறு பரப்பும் வகையில், சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டதாக பதிவான வழக்கில், உசிலம்பட்டியைச் சேர்ந்தவருக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை, முன்ஜாமின் அனுமதித்தது. முதல்வர் பழனிசாமியின் சட்டை பையில், பிரதமர் மோடியின் படம் இருப்பது போல், சமூகவலைதளங்களில் ......