Allnews : மனிதக்-கழிவுகளை-மனிதர்களே-அகற்றுவதற்கு-எதிரான-வழக்கு-சென்னைக்கு-மாற்றம்
Welcome Guest! Have a informative day

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான வழக்கு சென்னைக்கு மாற்றம்

மதுரை: மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தியதற்கு எதிராக கடிதம் அடிப்படையில் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற பொதுநல வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.நாகர்கோவில்குமரேசன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதம்: ......