Allnews : பெண்-எரித்துக்கொலை--தொழிலாளிக்கு-ஆயுள்-சிறை
Welcome Guest! Have a informative day

பெண் எரித்துக்கொலை : தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கோவை;பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், துப்புரவு தொழிலாளிக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட் தீர்ப்பளித்தது.கோவை சவுரிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் மணிவேல் ராஜ், 44; துப்புரவு தொழிலாளியான இவருக்கும், வெள்ளலுார் அருகேயுள்ள நடுப்பாளையம், ஆதிதிராவிடர் காலனியில், கணவனை ......