Allnews : நள்ளிரவில்-கோவில்களை-திறக்க-தடையில்லை--ஐகோர்ட்-அதிரடி
Welcome Guest! Have a informative day

நள்ளிரவில் கோவில்களை திறக்க தடையில்லை : ஐகோர்ட் அதிரடி

சென்னை : புத்தாண்டை ஒட்டி, நள்ளிரவில் கோவில்களை திறப்பதற்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 8க்கு தள்ளிவைத்தது.சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், அஸ்வத்தாமன் தாக்கல் செய்த மனு:புத்தாண்டு ......