Allnews : சிறுமிக்கு-தொல்லை--7-ஆண்டு-சிறை
Welcome Guest! Have a informative day

சிறுமிக்கு தொல்லை : 7 ஆண்டு சிறை

கோவை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட் தீர்ப்பளித்தது. கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 48; அதே பகுதியிலுள்ள நண்பர் வீட்டுக்கு, ஜன., 30ல், சென்றார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த, நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ......