Allnews : கோவையில்-பெண்-எரித்து-கொலை--துப்புரவு-தொழிலாளிக்கு-ஆயுள்
Welcome Guest! Have a informative day

கோவையில் பெண் எரித்து கொலை : துப்புரவு தொழிலாளிக்கு ஆயுள்

கோவை: பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், துப்புரவு தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை கோர்ட் தீர்ப்பளித்தது. கோவை, சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர், மணிவேல் ராஜ், 44, துப்புரவு தொழிலாளியான இவருக்கும், வெள்ளலுார் அருகேயுள்ள, நடுப்பாளையத்தைச் சேர்ந்த, கணவனை பிரிந்து வாழ்ந்த பரமேஸ்வரி, 40, என்ற ......