Allnews : காப்பக-நிர்வாகியின்-ஜாமின்-ஒத்திவைப்பு
Welcome Guest! Have a informative day

காப்பக நிர்வாகியின் ஜாமின் ஒத்திவைப்பு

மதுரை: திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 'மோஸ் மினிஸ்ட்ரீஸ்' குழந்தைகள் காப்பகம் செயல்பட்டது. பாஸ்டர் கிடியோன் ஜேக்கப் என்பவர் நிர்வகித்தார். உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த கைவிடப்பட்ட பெண்குழந்தைகள் வளர்க்கப் பட்டனர். 'காப்பகம் உரிமம் இன்றி,விதிகளை மீறி செயல்படுகிறது. குழந்தைகள் ......