Allnews : ---
Welcome Guest! Have a informative day

முதல்வரின் தம்பிக்கு அமைச்சர் பதவி

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தியின் தம்பி, தசாடக் முப்தி, 45, அமைச்சராக பதவியேற்றார். ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. 2016 ஏப்ரலில், கூட்டணி அரசு பதவியேற்ற பின், முதல் முறையாக, நேற்று அமைச்சரவை ......