சென்னை: பிளாஸ்டிக் பாட்டிலில், மதுபானம் விற்க தடை கோரிய வழக்கில், அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மதுபானங்களை கண்ணாடி பாட்டிலில் விற்பதற்கு பதில், பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க அனுமதித்து, ௧௯௯௬ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பால், இந்த அரசாணை நிறுத்தி ......
பிளாஸ்டிக் பாட்டிலில் மதுபானம் : தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு