Allnews : ஸ்டாலின்-முதல்வராவார்-கனிமொழி-ஆரூடம்
Welcome Guest! Have a informative day

ஸ்டாலின் முதல்வராவார்: கனிமொழி ஆரூடம்

சென்னை: ஸ்டாலின் முதல்வராகும் காலம் விரைவில் வரும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். அவர் கூறியது, தமிழகத்தில் நடக்கும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் டி.வி.சீரியல் போல தொடர்கிறது. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழக அரசியல் களத்தி்ல் எதிரிகளே இல்லாத நிலையில், தனி ஆளாக அரசியல் களத்தில் நிற்கும் ஸ்டாலின் முதல்வராக வருவார். அதற்கான காலம் விரைவில் வரும் என்றார்....