Allnews : முதல்வர்-பழனிசாமியுடன்-மத்திய-குழுவினர்-ஆலோசனை
Welcome Guest! Have a informative day

முதல்வர் பழனிசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

சென்னை: ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர். கடந்த 2 நாட்களாக நெல்லை, குமரி, சென்னையில் ஆய்வு நடத்திய இக்குழு, தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் இக்குழு டில்லி சென்று தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. ...