Allnews : நெல்லுக்கான-ஆதார-விலை-உயர்வு
Welcome Guest! Have a informative day

நெல்லுக்கான ஆதார விலை உயர்வு

சென்னை:நெல்லுக்கான ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் நலன் கருதி, குவிண்டால் ஒன்றுக்கு சன்னரக நெல்லுக்கு ரூ.70ம், பொது ரக நெல்லுக்கு ரூ.50ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். குவிண்டால் ஒன்றுக்கு சன்னரக நெல் ஆதார விலை கு ரூ1,660 ஆகவும், பொது ரக நெல் ஆதார விலை ரூ.1,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.1,564 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். சென்னை, நீலகிரி தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...