Allnews : திருச்சி-அமைச்சர்-வெல்லமண்டி-நடராஜனுக்கு-எதிர்ப்பு
Welcome Guest! Have a informative day

திருச்சி: அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிர்ப்பு

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை கோயிலில் இன்று(ஏப்-21) மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுற்றுலா துறை அமைச்சரும், திருச்சி மாவட்ட அதிமுக செயலாளருமான வெல்லமண்டி நடராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதவி விலக கோரி, தினகரன் ஆதரவாளர்கள் அவரிடமே மனு அளித்து முற்றுகையிட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது....