Allnews : தினகரன்-கனவு-காண்கிறார்-ஓபிஎஸ்
Welcome Guest! Have a informative day

தினகரன் கனவு காண்கிறார்: ஓ.பி.எஸ்.,

சென்னை:தமிழக அரசு விரைவில் கவிழும் என தினகரன் கூறியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ஆட்சி கலையும் என தினகரன் கனவு காண்கிறார். அவரது கனவு குறித்து நான் பதில் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். ...