Allnews : தர்மபுரியில்-2-வது-நாளாக-மழை
Welcome Guest! Have a informative day

தர்மபுரியில் 2-வது நாளாக மழை

தர்மபுரி : தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்தது. மாநிலம் முழுவதும் கடும் கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில் தர்மபுரி மற்றும் அதன் சுற்று வட்டாரபகுதிகளில் நேற்று (ஏப் 20) மழை பெய்தது. தொடர்ந்து இன்றும்(ஏப் 21) 2வது நாளாக மழை பெய்தது. இன்றுபெய்த மழை ஆலங்கட்டி மழையாக பெய்தது. இதனையடுத்து கடுமையாக அடித்து வந்த வெப்பம் தணிந்தது....