Allnews : ஜூலை-27-ல்-பிரதமர்-மோடி-ராமேஸ்வரம்-வருகை
Welcome Guest! Have a informative day

ஜூலை-27-ல் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை

புதுடில்லி: வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகிறார். இது தொடர்பாக பா.ஜ.மாநில தலைவர் தமிழிசை கூறியது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது. நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகிறார் இவ்வாறு அவர் கூறினார்....