Allnews : சோமனூர்-விபத்து-சம்பவம்-நகராட்சி-பொறியாளர்-சஸ்பெண்ட்
Welcome Guest! Have a informative day

சோமனூர் விபத்து சம்பவம்: நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்

கோவை: கோவை மாவட்டம் சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்த விழுந்த சம்பவத்தில் நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்குமுன்னர் சோமனூரில் பஸ் நிலைய மேற்கூரை இடிந்த விழுந்த சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் விருதுநகர் நகராட்சியை சேர்ந்த பொறியாளர் பரமசிவம் என்பவர் சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை கட்டுமானத்தின் போது உதவி பொறியாளராக இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பரமசிவம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்....