Allnews : அரியலூர்-மற்றும்-சுற்றுவட்டார-பகுதிகளில்-மழை
Welcome Guest! Have a informative day

அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

அரியலுார்: அரியலுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள்ள மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்....