சிகாகோ:அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள காஸ் நிலையத்தில் நடந்த கொள்ளை முயற்சியின் போது இந்திய பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். அவர் குஜராத் மாநிலம் நடியாட் பகுதியை சேர்ந்த அர்ஷாத் வோரா(19) என தெரியவந்துள்ளது. அவரது உறவினர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
அமெரிக்காவில் இந்திய பெண் சுட்டுக்கொலை