Allnews : இநà¯�த-ரோதகà¯�-சகோதரிகளà¯�கà¯�கà¯�-ஊரà¯�-ஊரா
Welcome Guest! Have a informative day

இந்த ரோதக் சகோதரிகளுக்கு ஊர் ஊராக போய் இளைஞர்களை அடிப்பதுதான் வேலையோ....??

டெல்லி: ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் ஓடும் பேருந்தில் தங்களைச் சீண்டிய இளைஞர்களை சரமாரியாக அடித்து பரபரப்பை ஏற்படுத்தி ஹரியானா மாநில அரசிடமிருந்து பரிசையும் பெற்று விட்ட சகோதரிகள் இருவர், ஏற்கனவே கடந்த மாதமும் இதேபோல சாலையில் வைத்து ஒரு இளைஞரை அடித்தது போன்ற வீடியோ வெளியாகி இவர்கள் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஹரியானா...