Allnews : சோமனூரà¯�-விபதà¯�தà¯�-à®®à¯�தலà¯�வரிடமà¯�-விச
Welcome Guest! Have a informative day

சோமனூர் விபத்து: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை:கோவை மாவட்டம் சோமனூரில், கடந்த செப்டம்பர் 7 ம் தேதி பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி தனது அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார். ...