Allnews : வஙà¯�கிகà¯�-கடனà¯�களà¯�கà¯�கான-வடà¯�டியிலà¯�à®
Welcome Guest! Have a informative day

வங்கிக் கடன்களுக்கான வட்டியில்மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இன்று அறிவித்தார். 2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.5 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், தேசிய...