Allnews : யà¯�டரà¯�னà¯�-அரசà¯�--பாஜகவà¯�கà¯�கà¯�-எதிரா
Welcome Guest! Have a informative day

"யுடர்ன் அரசு" : பா.ஜ.க.வுக்கு எதிராக டெல்லியில் ராகுல் தலைமையில் போராட்டம்!!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். இந்த போராட்டத்தின் போது மோடி அரசை 'யுடர்ன்' அரசு என்று சாடினார் ராகுல் காந்தி. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசால் வெளியிட்ட மோடி அரசுக்கு எதிரான யுடர்ன் என்ற துண்டுப் பிரசுரத்துடன் இன்று...