Allnews : à®®à¯�தà¯�தலாகà¯�-தடை-சடà¯�டமà¯�-ஸà¯�டாலினà¯�-எà®
Welcome Guest! Have a informative day

முத்தலாக் தடை சட்டம்: ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: முத்தலாக் தடுப்பு சட்டத்தை மத்திய பா.ஜ., அரசு அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது 3 வருட சிறை தண்டனை என்ற கடுமையான பிரிவை சேர்த்து இருப்பதில்இருந்து இஸ்லாமிய பெண்களின் நலனில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. மாறாக சட்டம் இயற்றுவதில் காட்டியிருக்கும் இந்த அவசரம் உள்நோக்கம் நிரம்பியதாக இருக்கிறது. இந்த மசோதாவை பார்லிமென்ட் நிலை குழுவிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்...