Allnews : மோடியை-கடà¯�மையாக-விமரà¯�சிகà¯�காதீரà¯
Welcome Guest! Have a informative day

மோடியை கடுமையாக விமர்சிக்காதீர்கள்... வைகோ, ராமதாசுக்கு மீண்டும் தமிழிசை வேண்டுகோள்

சென்னை: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, ராமதாஸ் உள்ளிட்டோருக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுகவும் அங்கம் வகிக்கிறது. ஆனபோதும், தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடி குறித்து வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார்....