Allnews : பெடà¯�ரோலà¯�-டீசலà¯�-உறà¯�பதà¯�தி-வரி-மீணà¯
Welcome Guest! Have a informative day

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி மீண்டும் உயர்வு: விலையில் மாற்றமில்லை

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியை உயர்த்தியது மத்திய அரசு. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 2.25. டீசலுக்கு ஒரு ரூபாய் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான உற்பத்தி வரி கடந்த மாதம் ரூ 1.50 உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயராது என தகவல் வெளியாகியுள்ளது....