Welcome Guest! Have a informative day

ரிலையன்சிற்கு பணத்தை அள்ளி வழங்கும் பிரதமர் அலுவலகம்!

ரிலையன்ஸ் நிறுவனம் கிருஷ்ணா - கோதாவரி டி- 6 பிளாக்கில் இயற்கை எரிவாயு எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு, உற்பத்தி ஆகியவற்றிற்கு இந்திய அரசு ...மேலும்
2012-05-21   20:32:01 IST

எ‌ன்.எ‌ல்.‌பி. ‌‌பிர‌ச்சனையை கை‌யி‌ல் எடு‌த்தது ‌தி.மு.க.

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களி்ன் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசை, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலை ...மேலும்
2012-05-21   19:00:04 IST

ரூ.42 ல‌ட்ச‌ம் அபே‌ஸ் செ‌ய்த போ‌லி ஐ.டி. அ‌திகா‌ரிக‌ள்

வருமான வ‌ரி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் போ‌ல் நடி‌த்து ம‌ளிகை‌க்கடை‌க்காரரை ஏமா‌ற்‌றி 42 ல‌ட்ச ரூபா‌ய் கொ‌ள்ளைய‌டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ச‌ம்பவ‌ம் செ‌ன்னை‌யி‌ல் பெரு‌ம் அ ...மேலும்
2012-05-21   19:00:04 IST

டெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ‌‌பீ‌தி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் நெல்லை மருத்துவமனையில் இ‌ன்று உ‌யி‌ரிழ‌ந்தை தொட‌ர்‌ந்து இ‌ந்நோ‌‌ய்‌க்கு ப‌லியானவ‌ர்க‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 30 ஆக உய‌ர்‌ந ...மேலும்
2012-05-21   19:00:04 IST

‌போ‌‌லீ‌ஸ் அ‌திகா‌ரிக‌ள் 11 பே‌‌ர்‌மீது நடராஜ‌ன் வழ‌க்கு

நில அபக‌ரி‌ப்பு உ‌ள்‌ளி‌ட்ட பல வழ‌க்குக‌ளி‌ல் த‌ம் ‌மீது பொ‌‌ய் வழ‌‌க்கு போ‌ட்ட காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் 11 பே‌ர் ‌‌மீது நடவடி‌க்கை எடு‌க்க கோ‌ரி செ‌ன்னை‌ ‌நீ‌தி ...மேலும்
2012-05-21   19:00:04 IST

புதுக்கோட்டை‌யி‌ல் ‌பா‌த்‌திர ‌வியாபா‌‌ரி‌யிட‌ம் ரூ.3.5 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று இரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ 3.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பா‌த்‌திர ‌வியாபா‌ரி‌‌யிட‌ம் இ‌ந்த பண‌த்தை காவ ...மேலும்
2012-05-21   19:00:03 IST

அமெரிக்கா நி‌ர்‌ப்ப‌ந்த‌த்தா‌ல் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு - பாகிஸ்தா‌ன் பத்திரிகை

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதாக பாகிஸ்தானை தளமாகக்கொண்ட தெ நியூஸ் இன்டர்நெசனல் தெரிவித ...மேலும்
2012-05-21   18:02:03 IST

கறுப்புப் பணத்திற்கு வெள்ளை அறிக்கை-பிரணாப் தாக்கல்!

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம், வரிஏய்ப்பு தொடர்பான முழு விவரத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையாக தாக்க ...மேலும்
2012-05-21   18:01:02 IST

ஐ.பி.எல். வீரர் போமார்பாக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் தகவல்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டைக் கலக்கி வரும் அமெரிக்க பெண் மானபங்க விவாகாரத்தில் சிக்கியுள்ள ஆர்.சி.பி. வீரரும் ஆஸ்ட்ரேலியருமான லூக் போமர்பாக் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டத ...மேலும்
2012-05-21   18:01:02 IST

என் கன்னத்தில் குத்தினார் லூக் போமர்பாச் - காதலன் வாக்குமூலம்

அமெரிக்கப் பெண்ணிடம்ஆஸ்ட்ரேலிய, ஐ.பி.எல். வீரர் லூக் போமர்பாச் தவறாக நடந்து கோன்ட விவகாரம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. லூக் தன் காதலி ஜோகைலிடம் தவறாக நடந்து கோன்ட ...மேலும்
2012-05-21   18:01:02 IST


Sponsored Links

Do you know? Part 4

With Youreport, you can share your latest news, photos and videos to the world in minutes. Youreport is fact based.

www.allnews.in



Page 1 of 154
செல்க :