Welcome Guest! Have a informative day

பலத்த மழையால் உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக 1.12.2011 அன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவூர்-2 கிராமத்தைச் சேர்ந்த செங்கையா ராஜா என்பவரின் மகன் கண்ணையன்; ஈரோடு மாவட்டம், பூந்துறை உள்வட்டம், கஸ்பாகனகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் பாலசுப்பிரமணி...