சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் பிஜேபி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர்கள் அன்னிய முதலீட்டை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் இரு முதல்வர்களும் பிஜேபி கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிஜேபி ஆளும் கர்நாடக அரசும் இந்த விவகாரத்தில் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. இதனிடையே மம்தா பானர்ஜி அரசு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது...
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசின் முடிவுக்கு குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசம் முதல்வர்கள் ஆதரவு