விசாகப்பட்டிணம்: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்களுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டி, விசாகப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவரில், 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. சிம்மன்ஸ் 78 ரன்களும், பொல்லார்டு 35 ரன்களும், ராம்பால் 86 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 15ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு, 75 ரன்கள் எடுத்துள்ளது....
2வது ஒருநாள் போட்டி: இந்தியா 75/2